பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி !


முதல் பரிசு ரூபாய் 50,000

இரண்டாம் பரிசு ரூபாய் 25,000
நாளைய இந்தியாவின் தூண்களே !

நாளைய இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என காட்சிப்படுத்துங்கள்!
பரிசினை வெல்லுங்கள்!
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா பள்ளி கல்லூரி மாணவர்களின் சிந்தனைத்திறன் கற்பனைத்திறன் மற்றும் குழுச்செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக  குறும்படம் தயாரிக்கும் போட்டியை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள திறமையான இந்தியாவில் பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
விதிகள் :

குழுவாக 10 மாணவர்கள் பங்கேற்கலாம்.

போட்டியின் தலைப்பு : Tomorrow india
முக்கிய தேதிகள்:

குறும்படம் அனுப்ப கடைசி தேதி. : 20.01.2019

முடிவு அறிவிக்கும் நாள்: 23.01.2019

விழா நடக்கும் நாள் : 31.01.2019

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : spacekidzindia@gmail.com
அரசுப்பள்ளி மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9655816364( ப.கருணைதாஸ்)Share this

0 Comment to "பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானகுறும்படம் தயாரிக்கும் போட்டி !"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...