புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் நீட் பயிற்சி அளிப்பதில் எந்த தொய்வும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பள்ளிகளுக்கான மின்விநியோகம் சீரானது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments