அறிவியல் அறிவோம் -ராக்கெட் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது?ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஸ்ரீஹரிகோட்டா. பொதுவாக ராக்கெட்கள் கிழக்கு நோக்கிதான் ஏவப்படுகின்றன. ஸ்ரீஹரிகோட்டா பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்து ராக்கெட் அனுப்புவதற்கான திசைக்கோணமும் பூமியின் சுழற்சியும் சாதகமாக இருப்பதால், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்துக்கு அடுத்ததாக ஸ்ரீஹரிகோட்டா கருதப்படுகிறது. அதனால் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

Share this

1 Response to "அறிவியல் அறிவோம் -ராக்கெட் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது? "

Dear Reader,

Enter Your Comments Here...