100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி - ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அழைப்பு.

“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு
மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்
“100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்
வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள்

நாள் :28.03.2019 நேரம்  3:00 மணி

பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற

காடாத்துணியில்  ஓவியம் வரைதல்
தலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் வரையும் படத்தைப் பொருத்து வர்ணங்கள் தாங்களே கொண்டுவரவேண்டும்.

ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட அளவு 3 x 3 அடி

அரசியல் சார்ந்த ஓவியங்கள் கண்டிப்பாக வரைதல் கூடாது.

முழுக்க முழுக்க வாக்காளர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி மட்டுமே ஓவியங்கள் வரைதல் வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்
திரு எ.ஆனந்தன், கலையாசிரியர் – 8072241647,  8015330206
திரு வி.பார்த்தீபன், உதவியாளர் – 6369680487

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

Share this

0 Comment to " 100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி - ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அழைப்பு."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...