NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CEO Vellore - தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்கள் கவனத்திற்கு...

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துவகை பணியாளர்களும்,

தங்களது 12/ 12A  படிவத்தை (EDC – Postal ballot application) அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  (தாலுக்கா அலுவலகம்) வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ( Drop Box)  27.03.2019 மாலை 5.45 மணிக்குள் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive