6-ம் வகுப்பு முதல் என்சிசி, நன்னெறி வகுப்புகளை நடத்தக் கோரி வழக்கில் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உத்தரவு

6-ம் வகுப்பு முதல் என்சிசி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினந்தோறும் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலர் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive