08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Share this

0 Comment to "08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...