ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம்
தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க
விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு
வெளியிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25% இடஒதுக்கீட்டில்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட
வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...