மாம்பழத்தினுள்
வண்டு உள்ளே செல்வது கிடையாது. மாம்பூவில் வண்டின் முட்டை
காணப்படும் மாம்பூவானது காயாகி, கனியாக மாறும்பொழுது அந்த பூவிலுள்ள
முட்டையும் தன் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொண்டு சிறிய
வண்டாக மாறி இருக்கும்..
சுவாசித்தல்
சுவாசித்தல் என்றாலே உணவுப்பொருளை
சிதைத்து ஆற்றல் உற்பத்திச் செய்யும் செயலியல் நகழ்ச்சியாகும்.
இந்த செயல் நிகழ்ச்சி ஆக்ஸிஜன் , உதவியில்லாமலும் நடைபெறும்.
மாம்பழ்தினுள் வண்டு ஆக்ஸிஜன் உதவியில்லாமலேயே பழச்சர்க்கரையை
சிதைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் குறைந்தளவு ஆற்றல் வண்டு
ஒரிடத்தில் முடங்கி கிடக்க போதுமானது.
Thanks to Mrs. S. Malathi, BT Asst, Thirunelveli
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...