ஈக்களின்
வாய் உறுப்புக்களின் அமைப்பு திரவநிலை அல்லது கூழ்மநிலை உணவுப்பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி
தகவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால்
ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னிருகால்களை வேகமாக தேய்த்துக்கொள்ளுகிறது.
நாம் உண்ணும்
போது சோற்றின் மீது ஈ உட்கார்ந்து தன்
முன்னிருகால்கலில் உள்ள நுண் உரோம நீட்சி உதவியால் உமிழ்நீரை எடுத்து சோற்றின்மீது தடவி கரைத்து,
கூழ்மநிலைக்கு மாற்றியபின்தான் வாய் உறுப்புகள் மூலம் உணவை எடுத்துக்கொள்ளும். இந்த செயலுக்கு
தான் முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்ளுகிறது.ஈ மொய்த பண்டங்களை சப்பிடக்கூடாது என்று சொல்வது இதற்காகத்தான்.
Prepared by Mrs. S. Malathi, BT Asst, GHS, Thirunelveli








அருமை
ReplyDelete