சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு
தேர்வுக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பட்டியலில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக 24 மடங்கு அதிகரித்துள்ளது என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 5 பாடங்களில் தேர்வு எழுதுகின்றனர்.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் உயர்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...