சென்னை, : ஒவ்வொரு ஆண்டும், தை மாதம், திருவள்ளுவர் திருநாளில், திருக்குறள் நெறி பரப்புவோருக்கு, திருவள்ளுவர் விருது; பாரதி புகழ் பரப்புவோருக்கு, மகாகவி பாரதியார் விருது; சிறந்த கவிஞருக்கு, பாவேந்தர் பாரதிதாசன் விருது. சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு, தமிழ்த்தென்றல் திரு.வி.க., விருது வழங்கப்படுகிறது.மேலும், சிறந்த தமிழ் அறிஞருக்கு, கி.ஆ.பெ., விஸ்வநாதம் விருது; தமிழ் மக்களுக்கு தொண்டாற்றுவோருக்கு, காமராஜர் விருது; தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுவோருக்கு, அண்ணா துரை விருதும் வழங்கப்படுகிறது.இந்த விருதுகளை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை, தமிழ் வளர்ச்சி துறையின், www.tamilvalarchithurai@gmail.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2nd Mid Term Exam 2026
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- Public Exam Question Papers Download
- Half Yearly Exam Questions Download
- Study Materials Download
- 10th - 2nd Mid Term Questions
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...