NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் Headmaster என்பதற்கு பதில் இனி Principal என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை


மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களின் பணி,  தேர்வு நடத்துதல்,  விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.
தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive