++ இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு அக் 26-க்கு ஒத்திவைப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
நேற்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு
இரண்டாவது பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் AAG வர வேண்டும் அதனால் காலஅவகாசம் வேண்டும் எனக் கூறினர்,நமது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு மிக கடுமையாகவே
எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலதாமதபடுத்த முயற்சிக்கின்றனர் என்று பலமுறை  காலஅவகாசம் வாங்கிவிட்டனர் என்ற வாதத்தை வைத்தனர். நீதியரசர் அவர்கள் அடுத்து


வழக்கு விசாரணையை திங்கட்கிழமை 26.08.2019 அன்று ஒத்திவைத்துள்ளார்.

தகவல் பகிர்வு

மாநில தலைமை

2009&TET போராட்டக்குழு

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...