கோவை ஒன்னிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியை சுகுணாதேவி, பாரம்பரிய நாட்டுப்புற நடனக்கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பள்ளி மாணவர்களுக்கு பறையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனக்கலையை மூன்று ஆண்டு மேலாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதுதவிர, வேறும் எவரும் கற்றுதராத, அழிந்துபோன திருச்சியில் தோன்றிய சாட்டை குச்சி என்ற நடனமும் கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் சமூக வலைதளங்களில் அடிமையாவதிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்று உளவியல்ஆலோசகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...