Home »
» செவிலியர் பணிக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...