++ தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தீபாவளிக்கு முன்தினம்
சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்பதை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வேலை நாள் உத்தரவை திரும்பபெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...