அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து
மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் நடைபெறவுள்ள மார்ச் /ஏப்ரல் 2020
மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு
எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் +1 மற்றும் +2 மாற்றுத் திறனாளி
மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்காணும் அறிவுரைகளை
வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» DGE : பொதுத் தேர்வுகள் 2020 - 11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...