Home »
» கார்த்திகை தீபம் - 10.12.2019 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 21 ந்தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...