NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கவேண்டும் - ஜனவரி முதல் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு !

images%252862%2529

நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி ' திறன் இந்தியா இயக்கம் ' என்ற திட்டத்தை பிரத ' மர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . அதன்படி , - அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் ( ஜன ) வரி ) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் , அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்க தி லைக்கழக மானியக்குழு ( யு . ஜி . சி . ) உத்தரவிட்டு இருக்கிறது .

உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தில் ஓடுதல் , யோகா , நீச்சல் உள்பட ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி | நிறுவனங்கள் தேர்வு செய்து , மாணவர்களை அதில் உட்படுத்த | வேண்டும் . அதற்கென்று தனியாக ஒரு மையத்தை அமைத்து , ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கல்லூரி அளவிலான விளை த யாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் . மாநில , தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதை உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் . இதை விரைந்து அமல்படுத்திட வேண்டும் . மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive