விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் எதிர்வரும் 24 . 12 2019 முதல் 01 . 01 . 2020 வரை அரையாண்டு விடுமுறை எனவும் , அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் 02 . 01 . 2020 முதல் செயல்படும் எனவும் , மேலும் பள்ளித் திறக்கும் நாளன்று கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றபட வேண்டும் எனவும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிராது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளித் திறக்கும் நாளன்று தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்:
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...