Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

ZV0bHaXXv7bMzW__24CVYtWavLlLJUuZzlpc36ISvFqm65t5hLw5By2vfdkBSW8LFB1t
ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி:
# இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.

# புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS Login-ல் Staff Details என்பதை தேர்வு செய்து அதில் Teachers login Details என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 # புதிய பயனர்பெயர் / ஐடி EMIS website login ல் கிடைக்கிறது  (Staff -> Teacher Login Details)

 # நாளை முதல், இந்த புதிய id நடைமுறைக்கு வரும்.  EMIS, மொபைல் பயன்பாடு மற்றும் TNTP இல் ஆசிரியர் உள்நுழைவு இந்த புதிய ஐ
Idயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

# மேலும் இனிவரும் காலங்களில் Teachers Transfer Counseling மற்றும் TNTP போன்றவற்றுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் password மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
 
 



 

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments