Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு!

நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்
இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23 ( 1 ) ல் , மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுtha நபரி மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படத் தகுதி பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2308 2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாமல் அரசு தெயுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண் . 181 , பள்ளிக்கல்வி ( சி2 ) த் துறை நான் 15 11 2011 முதல் ஐந்தாண்டுகளுக்குள் ( TET ) தேர்ச்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நான்கு முறை தமிழக அரசால் தகுதித் தேர்வு TET நடத்தி வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பாணைகளின் அடிப்படையில் ஊதியம் விடுவிக்கப்பட்டு நாளது தேதி வரை ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது . எனவே மேற்காண் 1747 ஆரிரியர்கள் சார்ந்த விபரங்களை பூர்த்தி செய்து கீழ்காண் படிவத்தில் 20 . 12 2019 அன்று மதியம் 100 மணிக்குள் அனுப்ப உத்தரவு.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive