Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும்!

images%252816%2529

குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டிசம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive