*தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது- மாவட்ட ஆட்சியர் சிவராசு.
சிதம்பரம்
ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன.10-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்
அன்று செயல்படாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். மாற்றாக பிப்.1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...