PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Flash News: 8.30 am முதல் ATSL தேர்வு வலை தளம் செயல்பட துவங்குகிறது.

ATSL -  2020 முதன்மைத் தேர்வு
உங்கள் கவனத்திற்கு



 ATSL 2020  முதன்மைத்தேர்வு ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் 10 - ம் வகுப்பு மாணவர்களுக்கு  மட்டும் நடைபெறவுள்ளது.
 இந்த   தேர்வு ஒரு நாளில் 2 session ஆக நடைபெறும்.

 முற்பகல்  Session காலை 9.00 மணி முதல் 1 .00 மணி வரை.  பிற்பகல் Session பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை.

 ஒரு Session க்கு   (4 மணி நேரம்) ஒரு வினாத்தாள் live ஆக இருக்கும்.

 மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக Username மற்றும் Password ஐப்  பயன்படுத்தி login செய்ய வேண்டும்.

http://exams.tnschools.gov.in இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ Login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு  Password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.

 உதாரணமாக – ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் “@” symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2005 எனில் அந்த மாணவரின் Password 0018@2005 ஆகும்.    

 மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

 EMIS இணையதளத்தில்  Student Menu வில் உள்ள Students list option ஐப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களின் EMIS ID-களையும் printout எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 


 மாணவர்கள் தேர்வு எடுக்கும் போது ஏதேனும் இடையூரினால் தேர்வு தடைபட்டால் மீண்டும் தேர்வை முதலிலிருந்து எடுக்க வேண்டும்.

 தேர்வை முடித்து Complete Test கிளிக் செய்தவுடன் தானாக logout ஆகிவிடும். 
STATE EMIS TEAM






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group