10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் 28-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் 28-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...