NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட தமிழக அரசு பரிசீலனை?



5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் பாமக போராட்டம் ரத்து - ஜி.கே.மணி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பா.ம.க நிறுவனர் ராமதாசு உடன் தொலைபேசி மூலம் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு - ஜி.கே.மணி.

      - தந்தி தொலைக்காட்சி தகவல்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive