Total Pageviews

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - Tnpsc அறிவிப்பு.




குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive