NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை

சுற்றறிக்கை

மார்ச் - 2020 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல் நாள் 26 . 02 . 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .
 
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive