திருவண்ணாமலை ஊராட்சி
ஒன்றியம் சு.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 15 - ந் தேதி முதல் 25 - ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது . முகாமில் சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , காஞ்சீபுரம் ராணிப் பேட்டை , வேலூர் , திருப்பத்தூர், திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , கடலூர் ஆகிய 11 மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட 17 வயது

முதல் 23 வயது வரை தகுதியுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் .
திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சிப்பாய் தொழில்நுட்பம் , சிப்பாய் நர் சிங் உதவியாளர் , சிப்பாய் நர் சிங் உதவியாளர் ( கால்நடை ) , சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில் நுட்பம் , சிப்பாய் பொது பணி , சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...