Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிரந்தரப் பணியிடம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை விருதுநகர்மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் மூ . மூ . எண் : 8932 / ஆ4 / 2019 , மூ . மூ . எண் : 8933 / ஆ4 / 2019
 நாள் : 31 . 01 . 2020 , ன் படி காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடத்தில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ( ஆண் / பெண் ) இருபாலரிடம் இருந்து வரவேற்கப்படுகிறது . கல்வித்தகுதி, தேர்ச்சி சான்று , சாதிச் சான்றிதழ் , ஆதார் கார்டு நகல் மற்றும் அனுபவச் சான்றின் நகலுடன் முழுமையாக விண்ணப்பம் விரைவுத் தபால் அல்லது கூரியரில் மட்டும் அனுப்ப வேண்டும் . முழுமை பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive