++ பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு தேதி அறிவிப்பு! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
10 - ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு சென்னை அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்
( தத்கால் உட்பட ) ஹால்டிக்கெட்களை பிப்ரவரி 25 - ம் தேதி முதல்

www.dge.tn.gov.in

என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10 - ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு , பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 26 முதல் 28 - ம் தேதி வரை நடைபெறும்.

 இதையடுத்து அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் . செய்முறைத் தேர்வு நடைபெறும் மையம் , தேதி விவரங்களை சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரியை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் .

அதேநேரம் ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர் வரும் தேர்வெழுத அனுமதி வழங்கப் படாது . எனவே , தனித்தேர்வர்கள் விரை வாக தங்கள் ஹால்டிக்கெட்களை பதிவி றக்கம் செய்து கொள்ள வேண்டும் . பொதுத் தேர்வு கால அட்டவணையை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...