நில அளவை துறையில் போதிய நில அலுவலர்கள் இல்லாத காரணத்தால் பணிகள் முடிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க Diploma in Civil engineering படித்தவர்களுக்கு மூன்று மாதம் நில அளவை பயிற்சி அளித்து,பிறகு license surveyor for non government employee எனும் புதிய திட்டம் மூலம் நில அளவை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் புதிய முறையைஅரசிடமிருந்து துறை தலைமை இயக்குனர் உத்தரவு பெற்றுள்ளார்.எனவே தங்களுக்கு தெரிந்த Diploma in Civil engineering முடித்தவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Diploma in Civil engineering படித்தவர்களுக்கு மூன்று மாதம் நில அளவை பயிற்சி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...