Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!!

பத்திரிக்கை செய்தி


வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 13 / 2019 நாள் : 27 . 01 . 2019 அன்று வெளியிடப்பட்டது .

மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது . தற்போது தேர்வு நடைபெறும் நாள்
14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும்
16 . 02 . 2020 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது .

மேலும் , தற்போதைய நடைமுறையின்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் Random முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும் , தேர்வு எழுதும் மையம் 3 நாட்கள் முன்பும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது .






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive