பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு
தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும்
கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு, அரையாண்டு தேர்வு
மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள், வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம்
இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன்
எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
Just Enter quarterly and half yearly and Attendance percentage
Know your public exam marks
Know your public exam marks
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...