++ 12-ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களிடம் மறுத் தேர்வெழுத விருப்பக் கடிதம் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Image
தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும்
தேர்வை மீண்டும் எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வின் போது பேருந்துகள் கிடைக்காமல் தேர்வு எழுத முடியவில்லை என கணிசமானவர்கள் புகார்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...