NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலக இரத்த தானம் தினம் - 14.06.2020

World Blood Donor Day


தானம் பல உண்டு
கடைப்பிடிக்க நாமுண்டு
மனிதம் காத்திடு
மாணமிகு உயிர்கொடு
உயிர் காக்கும் தோழனுக்கு
உரிய நொடியில் தோள்கொடு
உயிருக்கு குருதிகொடு
குருதியில் உயிர்கொடு
வறுமையின் நிறம் சிவப்பு
இரத்தம் நிறம் சிவப்பு
எளியவருக்கு உதவிடு
ஏற்றம் பெற ஏணியிடு
விலையில்லா குருதியில்
வீரியம் பெறும் உயிர்
உயிர் கொடுத்து உதவிடு
உன்னைப் போற்றும் பாருலகு!

By - Mr. T.J. Nagendran.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive