NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்(15/06/2020) 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்றைய (15/06/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1257  பேருக்கு கொரோனா பாதிப்பு.

 தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46504 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும்  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 33244 ஆக உயர்வு.

ஒரே நாளில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழப்பு.

ஒரே நாளில் கோரோனாவுக்கு சென்னையில் மட்டும்  35  பேர் உயிரிழப்பு.

இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 479

இதுவரை சென்னையில் கொரோனா உயிரிழப்பு - 382

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும்  இன்று ஒரே நாளில் 595 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 25344  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை சென்னையில்  கொரோனாவில் இருந்து 17476  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive