தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மட்டும் 1,974 பேர் பாதிப்பு...!
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,415 பேர் பாதிப்பு..!
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 1,138 பேர் ..மொத்த எண்ணிக்கை 24,547 ஆக உயர்வு
இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38... மொத்த எண்ணிக்கை 435 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரிப்பு.
சுகாதாரத்துறை அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...