பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப் பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில்
தேர்ச்சி பெற்று குறைந்தது 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன்
20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : இணை பொது மேலாளர்

கல்வித் தகுதி :
பி.இ, பி.டெக் துறையில் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், எலட்ரானிக்கல்
அண்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில்
தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில், வருடத்திற்கு ரூ.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஜூன் 20ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR/MR,MS&ADSN), Bharat Electronics Ltd., Jalahalli PO, Bangalore 560013
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...