NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு 
மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பல்வேறு சவால்களை வரி செலுத்துவோர் சந்தித்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஆசுவாசப்படும் வகையில் வருமான வரி செலுத்த வேண்டிய கால அளவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive