பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு
யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஹரியானா பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள
நிலையில் தேர்வு நடத்தினால் சுகாதார பிரச்சனை ஏற்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...