திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 -2020 ஆம் கல்வியாண்டில்
மாற்றுப்பணியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உடன்
மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் பணிபுரியும் பள்ளியிலே
உடன் பணியில் சேர அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
சார்ந்த ஆசிரியர்கள் மாற்றுப்பணியிலிருந்து விடுவித்த மற்றும்
பணியில்சேர்ந்த விவரத்தினை இவ்வலுவலகம் அனுப்புமாறு அனைத்து
தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...