செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளை நடத்தி முடிப்பது தான் முதல் பணி. மேலும், தனிமனித இடைவெளியுடன் கல்வி நிலையங்களை நடத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...