டெல்லி: சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல்
வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட
தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும் போதே, விடைத்தாள் திருத்தும்
பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்தவாறு
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» CBSE Class 10 & 12 - Results will published in August 15, 2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...