NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள் பிள்ளைகளுக்கு Online Class இருக்கா? அப்படின்னா இந்த செய்தி உங்களுக்குத்தான்...


பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...


இனி குழந்தைகள் அனைவரும் OnlineClass புதிய
பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
smartphones பயன்பாடும், Cam scanner, Diksha, Mx Videoplayer,Es file
manager போன்ற Android Apps,'You tube'யும் பயன்படுத்த
தேவையும் வரலாம்.அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி
இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும்
வரலாம்.

எனவே முன்னெச்சரிக்கையாக Phone-ல் செய்ய
வேண்டியது :

Play store சென்று Settings ல் Parent control என்ற option ஐ on செய்யவும்.

அதன் கீழே உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து 12+ல்
டிக் செய்யவும்.

அடுத்ததாக Films ஐ கிளிக் செய்து U என்பதை டிக் செய்யவும்
அதேபோல்
YOU TUBE' settings ல் Restriction mode ஐ On செய்யவும்.

இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற
விளம்பரம் மற்றும் Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive