தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன்
ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள்
இருக்கிறது என்பதை குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...