NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

World Wind Day - 15.06.2020

உலக காற்று தினம்
World Wind Day
15.06.2020
காற்று வாங்க ஆசையுண்டு
அதைக் கொண்டாட தினமுமுண்டு
காற்றைக் காத்திடு
உயிர் மூச்சை பாதுகாத்திடு
உயிர் காக்கும் காற்றை
காத்திடு உயிராக
நஞ்சுக் காற்றைக் கலக்காதே
நன்றியோடிரு ஞாலத்திற்கு
காற்றாற்றலை வளர்த்திடு
காத்துக்கொள்ள துணிந்திடு
காத்துவாக்குல இருந்திட்டா
காசு கொடுக்கணும் காத்துக்கு
காத்தைக் காத்து
காவியத்தை போற்று!

T.J.Nagendran, B.T.Assistant, PUMS Suryanagaram, Tiruttani, Tiruvallur District, Tamilnadu, 631209. Cell: 9940859760






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive