மாணவர்களின்
மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன்
வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன்
வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும்
கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை
என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்.: செங்கோட்டையன் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...